சமீபத்தில் அபுதாபியில் 2017 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டில் நடிகை ஸ்ரேயா, நடிகர்களான ஜெயம் ரவி, ராணா டகுபதி மற்றும் இயக்குநர் விஜய் அவர்களும் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா இந்த பிரஸ் மீட்டிற்கு அணிந்து வந்த கவுன் சற்று செக்ஸியாக இருந்தது.

மற்றபடி ஸ்ரேயாவிற்கு அந்த கவுன் பொருத்தமாகத் தான் இருந்தது எனலாம். இங்கு அபுதாபியில் நடந்த 2017 சிமா பிரஸ் மீட்டிற்கு நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த கவுன் மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அனுஸ்ரீ ரெட்டி கவுன்

அனுஸ்ரீ ரெட்டி கவுன்

நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த பூ பிரிண்ட் போடப்பட்ட கவுன் டிசைனரான அனுஸ்ரீ ரெட்டி வடிவமைத்ததாகும்.

லோ நெக் மற்றும் ஷீர் தோள்பட்டை

லோ நெக் மற்றும் ஷீர் தோள்பட்டை

ஸ்ரேயா அணிந்து வந்த கவுன் மிகவும் லோ நெக் கொண்டிருந்ததோடு, மார்பு பகுதியில் ஷீர் துணி இருந்ததால், அது சற்று கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுத்தது.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரேயா முகத்திற்கு சற்று அதிகமாக போட்டுவிட்டார் எனலாம். ஏனெனில் அவர் போட்டு வந்த மேக்கப் அப்பட்டமாக நன்கு தெரிந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல் என்று பார்த்தால், நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஸ்ரேயா, ராணா, ரவி

ஸ்ரேயா, ராணா, ரவி

இது ஸ்ரேயா, ராணா டகுபதி மற்றும் ஜெயம் ரவி அருகருகே ஒன்றாக அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

பிரஸ் மீட்

பிரஸ் மீட்

இது பத்திரிக்கையாளர்களுக்கு முன் மேடையில் அனைவரும் அமர்ந்திருக்கும் போது எடுத்த போட்டோ.