பீச்சுக்கு போலாமா என கேட்ட கணவர்.. டூ பீஸ் உடையில் படு சூடான புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா!

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். படங்களில் குடும்ப குத்து விளக்காகவும், பாடல்களில் கிளாமர் என ரசிகர்களை கிறங்கடித்தார். வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரேயா.

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும் வெகு விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் ஜோடி போட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

சிவாஜி படத்தின் மாபெரும் வெற்றி அவருக்கு பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒன்றுக்கு இரண்டு முறை ஜோடி போட்டார்.

ஆனால் ஸ்ரேயா தன்னுடைய கேரியரில் செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது தான்.

அதுவரை உச்சத்தில் இருந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் அந்த படத்தில் நடித்த பிறகு மளமளவென சரிந்து சினிமாவில் ஆளே அட்ரஸ் இல்லாமல் ஆகி விட்டார். பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

பீச்சுக்கு போலாமா என்று கணவன் கேட்டதற்கு, டூ பீஸில் மொத்தமும் தெரிவது போன்ற ஆடையை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

shriya-saran
shriya-saran
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்