ஈரம் சொட்ட சொட்ட நச்சுனு ஒரு லிப் கிஸ்.. ஸ்ரேயாவின் வைரல் புகைப்படம்

shriya
shriya

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அறுபது படங்கள் வரை நடித்த ஸ்ரேயா. பிறந்தது உத்ரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் தான். தெலுங்கு படம் ஒன்றில் 2001-ல் நடிக்க துவங்கிய அம்மணி தமிழ் பக்கம் வந்தது எனக்கு 20 உனக்கு 18 என்கிற படத்தின் வாயிலாய் தான்.

தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விஷாலுடன் நடிக்கும் வாய்ப்புகளையும் பெற்றார் ஸ்ரேயா சரண். கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று தன் நடன அசைவுகளால் காய் நகர்த்தி வந்தார்.

ஐட்டம் சாங் தேவைப்படாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளித்தரும் கவர்ச்சிக்கடல் சில வருடங்களாக படவாய்ப்பு இல்லாமல் போனது. அவ்வப்போது பாலிவுட் பக்கம் தலைகாட்டி வந்த ஸ்ரேயா 2018-ல் விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து ஸ்பெயினில் வசித்து வந்தார்.

திரையில் கொண்டாடப்பட்ட நடிகை திடீரென மாற்று நாட்டுக்கு செல்லவே எதிர்பாராத ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் தான். இந்தியாவில் வீடு வாங்கி குடியேற வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஸ்ரேயா இப்போது மும்பையின் பாந்திரா நகரில் வீடு வாங்கி குடியேறியுள்ளார்.

shriya saran
shriya saran

அந்த சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா. தற்போது தன் கணவருக்கு லிப் கிஸ் அடிக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கணவன் மீது இவ்வளவு அன்பாக என சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner