fbpx
Connect with us

Cinemapettai

நைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ

Videos | வீடியோக்கள்

நைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி படத்தில் நடித்து வெகு சீக்கிரமாகவே முன்னணி நடிகையாக மாறி விட்டார். இவர் கவர்ச்சியில் தாராளம் என்பதால் ப்ரொடியூசர்களும் இவரையே தொடர்ந்து படங்களில் புக் செய்தனர். இதனால் புகழ் அடைந்த ஸ்ரேயா தெலுங்கு ஹிந்தி பக்கமும் சென்று அசத்தினார்.

சிறிது காலம் பட வாய்ப்பு இல்லாத நேரத்தில் நீண்டநாள் காதலுடன் இருந்து வந்த ரஷ்ய இளைஞரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவருடன் சேர்ந்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

பார்சிலோனாவில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் இவர் இரவு ஆடையுடன் மழையை ரசித்தவாறு ஒரு கவர்ச்சி நடனத்தை ஆடி, அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான லைக்குகளை பெற்று அசத்துகிறது.

இவர் தற்போது சண்டைக்காரி தி பாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவான நரகாசுரன் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top