Photos | புகைப்படங்கள்
இந்த இடத்திற்கு போய் இந்த டிரெஸ்ஸா.! ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் விஜய்,ரஜினி, ஜெயம் ரவி,தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்தார் இவருக்கும் படவாய்ப்பு தொடந்து அமைந்தது ஆனால் இவர் செய்த மிகப்பெரிய தவறு இவரின் சினிமா வாழ்க்கைக்கே முற்று புள்ளியாக அமைந்தது.

Shriya-Saran-From-Aata-Naade-Veta-Naade
இவர் பணத்தை வாங்கிகொண்டு ஒரு கருப்பு காமெடி நடிகரின் படத்தில் குத்து நடனம் போட்டார் அவ்ளோதான் இவரின் சினிமா வாழ்க்கை, காமெடி நடிகரின் படத்தில் குத்து நடனம் ஆடியவர் எனக்கு ஜோடியா என பல நடிகர்கள் தெறித்து ஓடினார்கள்.
அதனால் படவாய்ப்பு எதுவும் அமையாததால் ரஷ்யாவை சேர்ந்த தனது நண்பரை திருமணம் செய்துகொண்டார் மேலும் திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் எனவும் கூறினார்கள் ஆனால் தற்பொழுது பட வாய்ப்பிற்காக புது புது புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் அம்முனி. இதை பார்த்த ரசிகர்கள் இந்த இடத்திற்கு இந்த ட்ரெஸ் தேவையா என விளாசி வருகிறார்கள்.

shreya
