Connect with us

Cinemapettai

குளு குளு தீவில் கிளுகிளுப்பான கவர்ச்சி.! ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குளு குளு தீவில் கிளுகிளுப்பான கவர்ச்சி.! ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.!

நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னினி நடிகரான ரஜினி,விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் இவர் செய்த ஒரு தவறு சினிமாவில் படவாய்ப்பை பரி கொடுத்தார், ஆம் பணத்தை வாங்கிக்கொண்டு கருப்பு காமெடி நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

அவ்வளவு தான் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை என் படத்திலா என பலர் ஓரம் கட்டிவிட்டார்கள் அதனால் ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் திருமணம் செய்த கையேடு ரஷ்யா சென்று செட்டிலாக திட்டமிட்டுள்ளார்.

அதனால் இனி திரைப்படத்தில் நடிக்க மாட்டார் என கூறி வருகிறார்கள் தனது குடும்பம் குழந்தைகள் என தனது வாழ்க்கையில் இரண்டாம் பாதையில் செல்ல இருக்கிறார், இந்த நிலையில் அந்த பயணத்திற்கு முன்பு ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளார் பல நாடுகளுக்கு இன்ப சுற்றுல்லா சென்றுள்ள இவர் பிகினியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இன்ஸ்டாவில் இது தற்பொழுது ரசிகர்களிடம் வைரளாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top