Connect with us

Cinemapettai

வெளிநாடுகளில் அட்டகாசம் செய்யும் ஸ்ரேயா..! வைரலாகும் புகைப்படங்கள்

shriya-banner

Cinema News | சினிமா செய்திகள்

வெளிநாடுகளில் அட்டகாசம் செய்யும் ஸ்ரேயா..! வைரலாகும் புகைப்படங்கள்

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. அதன் பிறகு இவர் மழை, திருவிளையாடல், ஆரம்பம் ,சிவாஜி, இந்திரலோகத்தில், நா.அழகப்பன், கந்தசாமி, ஜக்குபாய், உத்தமபுத்திரன், ராஜபாட்டை.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நரகாசுரன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்களில் சில படங்கள் மட்டுமே இவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது. அதில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இவர் தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று உள்ளார்,  அந்த புகைப்படங்களை சண்டே ஸ்பெஷல் என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ‘யுவர் லுக்கிங் பியூட்டிபுல் அண்ட் என்ஜாய்’ பதிவிட்டு வருகின்றனர்.

shriya

shriya

shriya

shriya

shriya

shriya

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top