fbpx
Connect with us

Cinemapettai

கல்யாணம் ஆகியும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா.. பெல்லி டான்ஸ்.! வைரலாகும் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கல்யாணம் ஆகியும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா.. பெல்லி டான்ஸ்.! வைரலாகும் வீடியோ

ஸ்ரேயா முன்னொரு காலத்தில் சூப்பர் ஸ்டார் முதல் தளபதி வரை ஜோடி போட்டு தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இப்பொழுது படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வெளிநாட்டு நண்பனை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

கவர்ச்சிக்கு பேர்போன ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் அப்படியே இருப்பதுதான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது கணவருடன் பொழுதைப் போக்க ,பீச்சில் டூ பீஸில் இவர் போட்ட பெல்லி ஆட்டம் வீடியோ ஒன்று இளைஞர்களின் மனதை ஆட்டம் கான வைத்துள்ளது…

இதை பட வாய்ப்புக்காக அதிரடியாக வெளியிட்டுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விடுப்பா விடுப்பா. வாய்ப்பு இருக்கிற நடிகைகள் சம்பளத்தைக் கூட்டுவதும், வாய்ப்பில்லாத இல்லாத நடிகைகள் துணி மணியை குறைக்கிறதும் சகஜம்தானப்பா

வயசானாலும் கவர்ச்சி கண்ண இழுக்குதுப்பா..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top