Photos | புகைப்படங்கள்
திருமணத்திற்கு பின்பும் திம்சுகட்டை போலிருக்கும் ஸ்ரேயா.. திக்குமுக்காடும் இணையதளம்
ஸ்ரேயா முன்னொரு காலத்தில் சூப்பர் ஸ்டார் முதல் தளபதி வரை ஜோடி போட்டு தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இப்பொழுது படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வெளிநாட்டு நண்பனை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
கவர்ச்சிக்கு பேர்போன ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் அப்படியே இருப்பதுதான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது கணவருடன் பொழுதைப் போக்க ,பீச்சில் டூ பீஸில் இவர் போட்ட பெல்லி ஆட்டம் வீடியோ மிகவும் வைரலானது.
ஸ்ரேயா மற்றும் விமலின் நடிப்பில் சண்டக்காரி படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
இதை பட வாய்ப்புக்காக அதிரடியாக வெளியிட்டுள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. வயசானாலும் கவர்ச்சி கண்ண இழுக்குதுப்பா. தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது.

shriya

shriya

sheriya

sheriya
