Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட ச்சி நம்ம ஸ்ரேயாவா இப்படி.! ஆளே மாறிப்போய் ரசிகர்களை ஷாக் ஆக வைத்த புகைப்படம்.!

தமிழ் சினிமா நடிகை ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி பின், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பின்பு முன்னணி நடிகர்களான ரஜினி, விகரம்,விஜய் என பலருடன் நடித்து பிரபலமானவர். தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது இவருக்கு வயதாகிவிட்டதால், இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. சமீபத்தில் தமிழில் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த AAA படமும் படு தோல்வி அடைந்தது.
ஏற்கனவே பட வாய்ப்புக்காக நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் போஸ் கொடுப்பது என இருந்த ஸ்ரேயா, பின்பு நாளடைவில் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார். மேலும் இவர் தற்போது இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால் அவர்கள் இவரை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர் இயக்குனர் தயக்கம் தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது நடிகை ஸ்ரேயாவின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இது ஸ்ரேயா தானா என்று ரசிகர்களை இப்படி கேட்கவைத்துள்ளது என்ன இப்படி மாறிவிட்டார் என கேட்க வைத்துள்ளது.
மேலும் இந்த புகைப்படம் எதோ படத்தில் நடிப்பதற்கான கெட்டப் தான் என தெரிகிறது இருந்தாலும், கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஸ்ரேயா இருக்க, வேறு ஆள் போல் தெரிகின்றார்.
