Connect with us
Cinemapettai

Cinemapettai

Shriya-Saran-From-Aata-Naade-VetaShriya-Saran-From-Aata-Naade-Veta-NaadeNaade

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரேயாவா இது அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகரான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் ஆகியோர்களிடம் ஜோடிபோட்டு நடித்துள்ளார் இவர் முதலில் தமிழில் ஒரு ரவுன்ட் வந்தார் இடையில் இவர் செய்த தவறு இவரின் சினிமா வாழ்க்கையே பாதித்தது. ஆம் இவர் பணத்தை வாங்கிகொண்டு கருப்பு காமெடி நடிகருடன் ஆட்டம் போட்டார் அவ்ளோதான் இவரின் சினிமா வாழ்க்கையே பதித்தது, இதனால் பல நடிகர்களோ காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை எனக்கு ஜோடியா என எல்லா நடிகரும் கம்பி நீட்டிவிட்டார்கள்.

அதானால் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார், திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் என பலர் கூறினார்கள் ஆனால் தற்பொழுது மீண்டும் ஒரு ரவுன்ட் வருவார் என தெரிகிறது ஆம் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதிலிருந்து சில புகைப்படங்கள்

Shriya-Saran-From-Aata-Naade-Veta-Naade

Shriya-Saran-From-Aata-Naade-Veta-Naade

Shriya-Saran-From-Aata-Naade-Veta-Naade

Shriya-Saran-From-Aata-Naade-Veta-Naade

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top