India | இந்தியா
ஸ்ரேயா மார்பை பற்றி கணவர் முன்பே பேசிய ரசிகர்.. புருஷன் என்ன சொன்னார் பார்த்தீங்களா
ஸ்ரேயா முன்னொரு காலத்தில் சூப்பர் ஸ்டார் முதல் தளபதி வரை ஜோடி போட்டு தென்னிந்திய சினிமாவில் ராணியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இப்பொழுது படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வெளிநாட்டு நண்பனை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
கவர்ச்சிக்கு பேர்போன ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகும் அப்படியே இருப்பதுதான் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது கணவருடன் பொழுதைப் போக்க, பீச்சில் டூ பீஸில் இவர் போட்ட பெல்லி ஆட்டம் வீடியோ மிகவும் வைரலானது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க லாக் டோவ்ன் சமயத்தில் நேரலையில் நடிகர் நடிகைகள் பேட்டி கொடுப்பது ட்ரெண்டாகி விட்டது. ஸ்ரேயா மட்டும் அவர் கணவர் இணைந்து வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது எப்படி ஒரு பாசிட்டிவாக செயல்படுவது லாக் டோவ்ன் நேரத்தில் என்பதை அடிக்கடி புரியா வைத்துள்ளனர்.
ஸ்ரேயா நேரலையில் ரசிகர்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ரசிகர் உங்கள் செஸ்ட் ( முன்னழகு) ரொம்ப நல்லா இருக்கு என்று கமெண்ட் செய்துள்ளார்.
இது பார்த்த ஸ்ரேயா சற்று ஜெர்க் ஆகி எங்கே நீ பார்த்த என்று கோபம் கொண்ட நேரத்தில் ஸ்ரேயாவின் கணவர் யார் சொல்லி இருந்தாலும் கரெக்டா சொல்லி இருக்கீங்க என்று ஓபனா சிரிச்சுக்கிட்டே சொல்லிட்டாராம்.
அதாவது எப்படி ஒரு நெகட்டிவான விஷயத்தை பாசிட்டிவா மாற்றுவது என்பதை அவர் கணவர் உணர்த்தி விட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம். நமக்குதான் ஆபாசம் என்பது மறைக்கப்பட்ட ஒன்று ஆனால் வெளிநாடுகளில் அதுபோன்று கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஸ்ரேயாவின் கணவர் கொரோனாவல் பாதிக்கப்பட்டதாகவும் பின்பு பரிசோதனையில் அது சாதாரண காய்ச்சல் என்றும் தெரியவந்தது. இதனால் ஸ்ரேயாவின் போன உயிர் திரும்பி வந்து விட்டதாக மிகவும் சந்தோஷமாக பதிவிட்டு இருந்தார்.
