Photos | புகைப்படங்கள்
திருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா.! ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து வருதேடுகும் ரசிகர்கள்.!
Published on
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் விஜய், ரஜினி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் இவர் தென்னிந்திய முழுவதும் புகழ் பெற்றவர் இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துமுடிந்தது.
திருமணத்திற்குப் பிறகு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என சில தகவல்கள் வெளியானது ஆனால் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்பொழுது ஒரு விழாவுக்கு வந்துள்ள அவர் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகும் இவ்வளவு கவர்ச்சியா என்று விமர்சித்து வருகிறார்கள் தற்பொழுது வயது 36 ஆகும் இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் மேலும் இவர் தமிழில் நடித்துள்ள நரகாசுரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது
