Photos | புகைப்படங்கள்
திருமணதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா.! ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் இவர் தொடர்ந்து பட வாய்ப்பு வந்துகொண்டிருந்த நிலையில் இவர் செய்த காரியம் இவரின் சினிமா வாழ்க்கைக்கே முற்று புள்ளிவைத்து.

Shriya-Saran-Stills-At-Gayatri-Movie-Audio-Launch13
ஆம் இவர் பணத்தை வாங்கிகொண்டு ஒரு கருப்பு காமெடி நடிகரின் படத்தில் குத்து நடனம் போட்டார் அவ்வளோதான் அவரின் சினிமா மார்கெட் காலி ஆனது பல நடிகர்கள் காமெடி நடிகரின் படத்தில் குத்து நடனம் ஆடியவர் எனக்கு ஜோடியா என தெறித்து ஓடினார்கள்.
அதனால் பட வாய்ப்பு எதுவும் அமையாததால் ரஷ்யாவை சேர்ந்த தனது நண்பரான பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார், திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் எனவும் கூறப்பட்டது ஆனால் பட வாய்ப்புக்காக புதிது புதிதாக தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் திருமனதிற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா என கூறி வருகிறார்கள்.

shriya

shriya

shriya

shriya
