Tamil Cinema News | சினிமா செய்திகள்
கல்யாணத்துக்கு பின் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.. அநியாயத்துக்கு போஸ்
Published on

பிகினி புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா
சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஸ்ரேயா இணைந்தார். பின்பு ஒரு சில படங்களில் நடித்தார். பெரிதாக வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லை. இப்பொழுது நல்ல சினிமா தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மார்க்கெட் இல்லாத நேரத்தில் விளையாட்டு வீரரை மணந்து கொண்டார். அதன்பின் நடிப்பார் என்று பார்த்தால் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
இப்பொழுது JFW பத்திரிகைக்காக கவர் போட்டோ போஸ் கொடுத்துள்ளார் அதுவும் பிகினி உடையில். இந்த போட்டோ சற்று ஆச்சர்யமாகவே உள்ளது.
#1

shreya-saran-swim-suite
மேலும் பல பழைய ஸ்ரேயா பிகினி படங்கள்
#3

Shriya-Saran-3
#4

Shriya-Saran-4
