Connect with us

Cinemapettai

ஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.

Photos | புகைப்படங்கள்

ஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை இந்தியன் ஆர்மியில் பணிபுரிந்தவர், அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பல மொழிகளில் பேசும் திறனுள்ளவர்.

சினிமாவில் இவர் அறிமுகமானது மலையாள படத்தில்தான். அதன் பின் கன்னடத்தில் இவர் நடித்திருந்த திரில்லர் படமான யூ டர்ன் படமே இவர் மேல் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வைத்தது.

Vikram Vedha

தமிழில் இவரது முதல் படம் காற்று வெளியிடை, இதில் இரண்டாம் கதாநாயகியாக வந்தாலும் இவர் அடுத்து நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து . தமிழில் இவன் தந்திரன், ரிச்சி படங்களில் நடித்துள்ளார். அருள்நிதியின் கே 13 அடுத்த ரிலீஸ்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன் மார்புப்பகுதியில் “லவ்” என்று பச்சை குத்தி இருப்பார். பல விருது வாங்கும் மேடைகள், விழாக்களில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து, அந்த டாட்டூ தெரிவது போல வருவது இவரது பாஷன் ஸ்டேட்மென்ட்.

இந்நிலையில் ஹைதராபாதில் ஷூட்டிங் சென்றுள்ளார். அங்கு இருந்த படி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ அப்லோட் செய்துள்ளார்.

Shradda Srinath

அதற்க்கு தலைப்பாக, ஹோட்டல் ரூம்களும், எனது விருப்பு – வெறுப்பு உறவும் ஒரு பார்வை என்று இருவேறு ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.

Shradda Srinath

இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் லைக்ஸ் குவிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top