Connect with us

Cinemapettai

வெறும் 280 கேரக்டர்ஸ் போதாது அஜித் சார்.! ட்விட்டரை தெறிக்கவிட்ட பிரபல நடிகை

ajith

Cinema News | சினிமா செய்திகள்

வெறும் 280 கேரக்டர்ஸ் போதாது அஜித் சார்.! ட்விட்டரை தெறிக்கவிட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் லிஸ்டில் அஜித்தும் ஒருவர் இவர் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

மே 1 வந்தாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் , உழைப்பாளர் தினத்தில் அஜித்தின் பிறந்தநாள் வருவதால் இதை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

இணைய தளத்திற்கு சென்றால் இன்று அஜித்தை பற்றிதான் செய்திகள் அதிகமாக இருக்கின்றன, அதுமட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் அஜித் படத்தில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிகை தனது வாழ்த்தை கூறியுள்ளார் அவர் கூறியதாவது 280 கேரக்டர்ஸ் போதாது என ட்விட்டரில் மெர்சலான பதிவை பதிவிட்டுள்ளார் இதற்கு ரசிகர்கள் likes போட்டு ஷேர் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top