fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித் பட நடிகையின் டாட்டூ செம அழகு..! குத்தினா இப்படி குத்தனும் வைரலாகும் புகைப்படம்

ajith-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் பட நடிகையின் டாட்டூ செம அழகு..! குத்தினா இப்படி குத்தனும் வைரலாகும் புகைப்படம்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்ன்னிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.   எதற்காக டாட்டூ love போட்டுள்ளீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர், அதற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் நான் கல்லூரியில் படிக்கும் போது மியூசிக்காக முதல் முறையாக சம்பளம் வாங்கினேன்.

அதை என்று ஞாபகமாக இருக்கும் வகையில் என்பதற்காக டாட்டூ நான் போட்டுக் கொண்டேன் என கூறியுள்ளார். மேலும் எனக்கு பிடித்த மியூசிக் மட்டும் தான் என்பதால் beatles  அதை டாட்டூவாக குத்தி கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

1. Shraddha Srinath

Shraddha-Srinath

Shraddha-Srinath

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top