Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

படுக்கையில் விளம்பரம் தேடும் ஷ்ரட்தா தாஸ்.. சிவப்பு உடையில் மயக்கும் புகைப்படங்கள்

பிரபல தென்னிந்திய நடிகை ஷ்ரட்தா தாஸ், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த இவருக்கு 32 வயதாகிறது. தெலுங்கில் சித்து ஃபுரம் ஸ்ரீகாகுளம் என்ற படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனவர். அதன்பிறகு ஆர்யா 2, லவ் ஸ்டோரி, அதினெட்டா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

தெலுங்கில் டார்லிங், நாகவல்லி முகுரு, முகுடு என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும், இந்தியிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தெலுங்கில் தான் நடித்துள்ளார்.

Shraddha Das

Shraddha Das

Shraddha Das

Shraddha Das

இவர் தனது இன்ஸ்டாகிராமில் ரெட்கலர் அல்வாவைப் போல் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவப்பு கலர் உள்ளாடையுடன் அவர் கொடுத்துள்ள புகைப்படத்தை ஜொல்லுவிட்டபடி வாவ் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள் காதலர் தின ஸ்பெசலாக இந்த புகைப்படங்களை ஷ்ரட்தா தாஸ் வெளியிட்டுள்ளார்.

Shraddha Das

Shraddha Das

Shraddha Das

Shraddha Das

அதுமட்டுமில்லாமல் படுக்கையில் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

shraddha-das

shraddha-das

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top