இடது கை பேட்ஸ்மேன் வலதுகை பக்கம் திரும்பி அடிக்கலாமா ? எதற்கு நோ பால் கொடுக்கப்பட்டது சந்தீப் ஷர்மாவுக்கு ?
குஜராத் பஞ்சாப் போட்டியின் போது முதல் நான்கு பந்துகளை ஓவர் தி ஸ்டம்பில் போட்ட சந்தீப் சர்மா ஐந்தாவது பந்தை ரவுன்ட் தி ஸ்டம்பில் வீசினர் இதை அம்பயர் நோ பால் என அறிவித்தார் ஆட்ட முறைப்படி இது தவறு என்றாலும் வலது கை பேட்ஸ்மேன் மட்டும் எப்படி திடீரென்று எப்படி இடது கை பக்கமாக திரும்பி அடிக்கலாம் அது தவறு இல்லையா என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது
