Connect with us
boomerang-movie

இதுவரை படப்பிடிப்பு நடக்காத நாட்டில் 2.0 சண்டை காட்சி – ஷங்கர் பிளான்

News | செய்திகள்

இதுவரை படப்பிடிப்பு நடக்காத நாட்டில் 2.0 சண்டை காட்சி – ஷங்கர் பிளான்

director-shankarஷங்கர் தற்போது 2.0 படத்தில் பிஸியாகவுள்ளார். சென்னை, அமெரிக்கா என பறந்து பறந்து படிப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அடுத்து இவர் பொலிவியா நாட்டிற்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கு ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுப்பதற்காக படக்குழு செல்லவுள்ளதாம்.

ஆனால், இன்று வரை அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். அவர்கள் அனுமதிக்காக தான் படக்குழு காத்திருக்கின்றதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top