ஜி வி பிரகாஷ்

இளம் இசையமைப்பாளர், பாடகர், வளர்ந்து வரும் நடிகர் என பல அடைமொழிகளை சொந்தக்காரர். நடிகராக இவர் செம்ம பிஸி. குப்பத்து ராஜா, 4 G , 100 சதவிகிதம் காதல், ஐங்கரம், சர்வம் தாளமயம், கறுப்பர் நகரம், ரெட்ட கொம்பு, விர்ஜின் மாப்பிள்ளை என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

அதிகம் படித்தவை:  நான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு! முரண்டு பிடிக்கும் ஹரி!

சர்வம் தாளமயம்

sarvama thalamayam

‘மின்சாரக்கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி.

அதிகம் படித்தவை:  ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு காத்திருங்கள் என கூறிய அமலா பால்.! வைரலாகும் புகைப்படம்

இப்படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

#sarvamthaalamayam

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on