மிஸ்டர். சந்திரமௌலி

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன். சந்தோஷ், ‘மைம்’ கோபி, ஜெகன், விஜி சந்திரசேகர் நடிப்பில் திரு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’.தனஞ்சயன் தயாரிக்கிறார். விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி. இசை அமைக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தயாரிப்பாளர் சங்க போராட்டம்

ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு இரவு பகல் பாராது நடந்து வந்தது. ஏப்ரல் 27 என ரிலீஸ் தேதியை முன்பே அறிவித்துவிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. எனினும் தயாரிப்பாளர் சங்க போராட்டம் காரணமாக உள்ளூரில் அணைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர்.

அதிகம் படித்தவை:  என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முதலில் நடிக்க இருந்த வில்லன் நடிகர் இவர் தான்.!

தாய்லாந்தில் ஷூட்டிங்

படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு சென்று மீதம் உள்ள இரண்டு பாடல்களை ஷூட் செய்தனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் 23-ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யவேண்டும் என்று சொல்லிய நிலையில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட்டதாம் படக்குழு.

இவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட சில போட்டோக்கள் வைரலாகி வருகின்றது.
Mr Chandramouli

Mr Chandramouli

MR chanramouli