fbpx
Connect with us

சூர்யா அரவணைப்பில் புல்லட்டில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் ஜோதிகா, ரேவதி. புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் உள்ளே.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா அரவணைப்பில் புல்லட்டில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் ஜோதிகா, ரேவதி. புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் உள்ளே.

சூர்யாவின் 2 டி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் 11 வது படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

பிரபுதேவாவின் குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் தான் ஜோதிகா நடித்து வந்தார். குலேபகாவலி படத்தை போலவே இப்படத்திலும் ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Jyothika Revathi

விஷால் சந்திரசேகர் இசை. ஆனந்தகுமார் – ஒளிப்பதிவாளர். மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டர். முழு ஷூட்டிங்கும் 35 நாட்களில் முடிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளனர்.

Jyothika Revathi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top