Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜயின் ‘செக்க சிவந்த வானம்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.
மெட்ராஸ் டாக்கீஸ்
மணிரத்தினம் தயாரித்தது இயக்கம் மல்டி ஸ்டார்கள் உள்ள படம். அதி வேகமாக்க நடைபெற்றுவந்த இப்படத்தின் ஷூட்டிங் தயாரிப்பாளர் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் போராட்டம் வாபஸ் ஆனது இரண்டாவது ஷெடுயுள் நடந்தது.

CCV
பின்னர் மூன்றாம் கட்ட ஷூட்டிங்கிற்க்காக படக்குழு துபாய் சென்றதை பற்றி நாம் முன்பே நம் தளத்தில் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இப்படத்தில் தங்கள் பகுதி முடிந்து விட்டதாக அருண் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
அருண் விஜய்
“என பகுத்து முடிந்தது. அற்புதமான அனுபவம் இந்த் பெரிய ஸ்டார்கள் மணிரத்தினம் மற்றும் சந்தோஷ் சிவனுடன் வேலை செய்தது. கண்டிப்பாக இந்த டீம்மை மிஸ் செய்வேன்.” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
“மணி சாறுடன் பணி புரிந்தது மறக்க முடியாத அனுபவம். என் கனவு நிறைவேறி விட்டது. நன்றி சார்.” என்று ஐஸ்வர்யா டீவீடியுள்ளார்.

AISHWRAYA RAJESH – MANIRATHINAM
