Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேக் வெட்டி ஷூட்டிங்கை முடித்துக்கொண்ட சூப்பர் டீலக்ஸ் படக்குழு
Published on

ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கு படம். முதலில் அநீதிக் கதைகள் என்று தலைப்பு வைத்தனர். பின்னர் சூப்பர் டீலக்ஸ் என்று மாறியது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, ரம்யா என பலர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே டப்பிங் பணிகள் துவங்கிவிட்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பரிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக கேக் வெட்டி கொண்டாடி, அதன் போட்டோக்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

Super deluxe

Super deluxe

Super deluxe
