fbpx
Connect with us

Cinemapettai

துவங்கியது ‘என் டி ஆர்’ அவர்களின் வாழக்கை சித்திரம் ! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் படக்குழு விவரம் உள்ளே !

News | செய்திகள்

துவங்கியது ‘என் டி ஆர்’ அவர்களின் வாழக்கை சித்திரம் ! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் படக்குழு விவரம் உள்ளே !

என் டி ராமராவ்

சினிமாவில் வெற்றிகரமாக ஜெயித்த இவர், தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர முதல்வராக ஆட்சி புரிந்தவர். இந்நிலையில் இவரின் பயோபிக் சின்ன ஆகிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் ப்ரமாணடமாக்க உருவாக்குள்ளது. இந்த படத்தில் என்.டி.ராமாராவ் அவர்களின் மகன் பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்.டி.ஆர்.வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். தேஜா என்பவர் இயக்கம் இப்படத்தினை பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி மற்றும் விஷ்ணு வரதன் இந்தூரியுடன் இணைந்து தயாரிருக்கிறார்.

NTR biopic

முன்னர் அறிவித்தது போலவே இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது. வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

NTR biopic – clap board

என்.டி.ஆர் இதே நாளில் தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். எனவே, இன்றைய தினம் அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தொடங்கினர் என்பது தான் கூடுதல் ஸ்பெஷல்.

NTR BIOPIC first shot

அதுமட்டுமன்றி முதல் ஷூட்டிங் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதில் துரியோதனன் வேடத்தில் உள்ளார் நம் ஹீரோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top