ஷங்கர் பிரமாண்டத்தின் மறு உருவம், தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் எடுத்து சென்றவர். இவர் இயக்கத்தில் சுமார் ரூ 350 கோடி பட்ஜெட்டில் 2.0 தயாராகி வருகின்றது.

இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த மாதம் வரும், தீபாவளிக்கு டீசர் என கூறப்பட்டது.

ஆனால், தயாரிப்பாளர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, பர்ஸ்ட் லுக்கே நவம்பர் மாதம் தான் வரும் என கூறியுள்ளார், அப்போ டீசர்?.