இதை ரஜினி ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா ? கபாலி படத்தின் அதிர்ச்சி தகவல்
இன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நாயகன், ரமணா பாணியில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் இடம்பெற்றிருப்பதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் . இது ரஜினி ரசிகர்கள் ஏற்றுகொள்வார்களா ?
