fbpx
Connect with us

அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி?

Ajith_Fans

அஜித் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி?

அஜித் தன் ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஆனால், தன் ரசிகர்களை என்றுமே தன் சுயலாபத்திற்காக பயன்படுத்த எண்ண மாட்டார்.

அந்த வகையில் இவரின் பிறந்தநாள் வர இன்னும் ஒரு மாதம் கூட இல்லை, அதற்குள் பல இடங்களில் போஸ்டர், பேனர் என கலைக்கட்ட தொடங்கிவிட்டது.

இந்நிலையில் அஜித் எப்போதுமே பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்கமாட்டார், இந்த முறை ஏப்ரல் 20-ம் தேதியோடு விவேகம் ஷுட்டிங் முடிவதாக இருந்தது.

அதனால், எப்படியும் சென்னையில் இருப்பார் தல-யை பார்த்துவிடலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர், அவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ஏனெனில் விவேகம் படத்தின் படப்பிடிப்பு மே-10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால், இந்த முறையும் அஜித் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்கப்போவதில்லை.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top