fbpx
Connect with us

சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

samantha

News | செய்திகள்

சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

samanthaசமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அவர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர்.”நான் கிட்டத்தட்ட 8 மாதங்களாக ஓய்வின்றி படங்களில் நடித்து வருகிறேன். அதனால் சிறிது காலத்திற்கு நடிப்பிற்கு முழுக்கு போட போகிறேன்” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top