kabali-rajinikanthசூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க இம்மாதம் 24ம் தேதி கபாலி படத்தின் டீசர் வெளிவருவதாக இருந்தது.இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அதிகம் படித்தவை:  பன்ச் வசனங்கள் இல்லை,ஆனாலும் பவர்புல் கபாலி - புது தகவல்கள்

ஆனால், படப்பிடிப்பு பிஸியால் தற்போதைக்கு டீசர் வேண்டாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகின்றது.இதனால், டீசர் சொன்ன தேதியில் வருமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இச்செய்தி ரஜினி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.