ajith-fansஅஜித்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே போகின்றது. சமீபத்தில் இவருடைய பிறந்தநாளை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என மற்ற மாநிலங்களிலும் கொண்டாடினர்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தை இன்று தொடங்க, படப்பிடிப்பு ஜுலையில் தொடங்கவுள்ளதாம்.ஆனால், படம் இந்த வருடம் வர வாய்ப்பே இல்லையாம், இதனால், இந்த வருடம் தல ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான ஆண்டு தான்.