mankatha-ajith-thala

தல அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. மன்றத்தை கலைத்தும் இவரின் ரசிகர்கள் பலம் குறைந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில் இவர் அடுத்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கும் படம் ஜுலை 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.

ஆனால், ஒரு ஆங்கில நாளிதழில் படம் ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கும் என கூறியது, அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி மற்றும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.