fbpx
Connect with us

ஓவியா பற்றி திடுக்கிடும் தகவலை சொன்ன இயக்குனர்

News / செய்திகள்

ஓவியா பற்றி திடுக்கிடும் தகவலை சொன்ன இயக்குனர்

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை இந்த படங்களை எல்லாம் இயக்குன நம்ம இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டர்ல நடிகை ஓவியாவை பற்றி ஒரு செய்தி சொல்லிருக்காருங்க.

மூன்று வருடங்களுக்கு முன்னாள் ஒரு ஆடிஷன் போது ஓவியா தன்னிடம் கூறியதாய் அந்த பதிவுல அவர் சொன்னது இதோ உங்களுக்காக “ஒவியாவிற்கு தந்தை இல்லை தாயாருக்கோ புற்று நோய் என்று முன்பு என்னிடம் சொன்னார்,அவரும் இருக்காரான்னு தெரியாது,அவர் மனஉறுதி எனக்கு இன்ஸ்பிரேஷன்”

மேலும் இன்னொரு ட்விட்டர் பதிவுல “ஒரு படைப்பாளிக்கு பாரதி,தாகூர், கார்க்கி போன்ற படைப்பாளிகள்தான் இன்ஸ்பிரேஷனா இருக்கனுமா.? சகமனுஷியும் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம் டியுட் .கூல்”

இத்தனை துயரத்தையும் மனதில் வைத்துகொண்டு  அதை வெளிக்காட்டாமல் சிரிக்கும் ஓவியாவின் மன உறுதி பற்றி சீனு ராமசாமி மட்டுமல்ல தற்போது தமிழ்நாடே பேசி வருகிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: எத்தனை பேரு சுத்தி சுத்தி அடிச்சாலும் கவலைப்படாமல் கலக்குறியே சூப்பர்மா. நீ உன் ஸ்டைல்ல தொம்சம் பண்ணு… நாங்க இருக்கோம் துணைக்கு…

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top