Connect with us
Cinemapettai

Cinemapettai

irrfan-khan-death

India | இந்தியா

Shocking News- சற்று முன் பிரபல நடிகர் இர்ஃபான் கான் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Irrfan khan இந்தியாவின் முன்னணி நடிகராக இருப்பவர் இர்ஃபான் கான். இவர் ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்தவர். சில நாட்களுக்கு முன்புதான் இவரின் தாயார் இறந்தார். இப்பொழுது இவருக்கும் அதே சோகம்.

இர்ஃபான் கானின் தாயார் ஜெய்ப்பூரில் காலமானார். லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் இவருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார்.

இர்ஃபான் கானுக்கு பெருங்குடல் நோய் தொற்று பிரச்சனை இருந்தது. திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் தீயாய் பரவியது. இதனால் பதறிய அவரது ரசிகர்கள், அவருக்கு என்ன ஆனது என கவலை அடைந்தனர்.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு நடிகர் இர்ஃபான் கான் காலமானார். அனைத்து திரை பிரபலங்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top