தெரியாத ஒரு இடத்துக்கு சென்றாலும் கூகுள் மேப்ஸ் இருக்க பயமேன் என்று நம்புவர்கள் சுத்தி வந்தனர்.

இந்நிலையில் கூகுள் மேப்பில்இன்று காலை முதல் இப்போது வரை சென்னை தெரியவில்லை  கூகுள் மேப்பில் சென்னை என்று தேடினால் கோவூர் என்று காட்டபடுகிறது. இதனால் சென்னை வாசிகள் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர்.