fbpx
Connect with us

விஜய்யின் அம்மாவிற்கு பிடித்த அஜித் படங்கள்- ருசிகர தகவல்

News | செய்திகள்

விஜய்யின் அம்மாவிற்கு பிடித்த அஜித் படங்கள்- ருசிகர தகவல்

vijay-mom-ajithரசிகர்கள் தான் விஜய்-அஜித் என பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் எப்போதும் நல்ல நண்பர்களே.அந்த வகையில் சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்கள் ஒரு பேட்டியில் ‘விஜய்க்கு, அஜித்திற்கும் எப்போதும் மோதல் இருந்ததே இல்லை.அஜித்தின் வாலி, காதல் கோட்டை, ஆசை ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பேவரட், மேலும், அஜித்-ஷாலினிக்கு குழந்தை பிறந்த போது கூட நேரில் சென்று பார்த்து வந்தேன்’ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top