எப்படி இருந்த ஷோபனா ரவி இப்படி ஆயிட்டாங்களே - Cinemapettai
Connect with us

Cinemapettai

எப்படி இருந்த ஷோபனா ரவி இப்படி ஆயிட்டாங்களே

shobana ravi

News | செய்திகள்

எப்படி இருந்த ஷோபனா ரவி இப்படி ஆயிட்டாங்களே

கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் தூர்தர்ஷனில் செய்தி வாசித்து கொண்டிருந்த ஷோபனா ரவி என்றால் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவருடைய குரல் அழுத்தந்திருத்தமாக இருக்கும். தனது கணீர் குரலில் சரியான ஏற்ற இறக்கங்களுடன் அவர் வாசித்த செய்திகள் இன்னும் பலரது காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்

shobana ravi 1இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷோபனா ரவி கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் மேலே காண்கிறீர்கள். சேலையில் மிக அழகாக இருந்த ஷோபனா ரவியை பார்த்தவர்கள், நாகரீக காலத்திற்கு ஏற்ற வகையில் மாறியிருக்கும் இந்த ஷோபனா ரவியை ரசிப்பார்களா? என்று தெரியவில்லை

shobana ravi 2இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலர் இவரா அந்த ஷோபனா ரவி என்று ஆச்சரியப்படுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top