Connect with us
Cinemapettai

Cinemapettai

உனக்கு மூளை இருக்கா இல்லையா.. பாகிஸ்தான் கேப்டனை திட்டிய சோயிப் அக்தர்

shoaib-akhtar-angry-on-pakistan-captain

Sports | விளையாட்டு

உனக்கு மூளை இருக்கா இல்லையா.. பாகிஸ்தான் கேப்டனை திட்டிய சோயிப் அக்தர்

முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் தற்போது பாகிஸ்தான் கேப்டனாக இருக்கும் சர்ஃபராஸ் அகமதுவை மூளை இல்லாதவர் என்று விமர்சித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்குக் காரணம் இந்தியா பாகிஸ்தானுக்கான முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது தவறான செயல்.

சோயிப் அக்தர் யூடியூப் சேனலில் கூறுகையில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 260 ரன்கள் எடுத்திருந்தாலே இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கேப்டனை மூளை இல்லாதவர்  என்று குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கு ஒரு முறை காட்டிக் கொண்டே இருப்பீர்களா  என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனென்றால் பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் சொதப்பி விட்டனர்.

பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த இந்த  இந்த ஆட்டத்தின் கேப்டன் சுறுசுறுப்பாக விளையாடவில்லை என்பது தான். அணியின் மற்ற வீரர்கள் கேப்டன் கூறுவதை கேட்க மாட்டார்கள் என்பது  வருத்தத்திற்குரியது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top