Tamil Cinema News | சினிமா செய்திகள்
மதயானைக்கூட்டம் இயக்குனருடன் இணையும் சாந்தனு பாக்கியராஜ். அட இவ்வளவு பவர்புல் தலைப்பா ?
ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் 2013 இல் கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய திரைப்படம் ‘மதயானைக்கூட்டம்’. ஆறு ஆண்டுகள் கழித்து இவரது அடுத்த பட அறிவிப்பு வந்துள்ளது.
இப்படத்திற்கு ‘இராவண கோட்டம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சாந்தனு பாக்கியராஜ் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார்.
Official??Mighty thrilled to team up wid an extremely talented dir #VikramSugumaran of MadhayaanaiKootam fame?
Titled #RaavanaKottam #இராவணகோட்டம் pinning a lot of hopes on a completely new backdrop in my career?Thanking Producer #MrKannanRavi fr dis opportunity??@DoneChannel1 pic.twitter.com/5MJxJRoUYG— Shanthnu Buddy (@imKBRshanthnu) April 27, 2019
தயாரிப்பாளருக்கு நன்றியை சொல்லி, இப்படம் தனது காரியருக்கு முக்கியம் எனவும் சொல்லி ஸ்டேட்டஸ் தட்டியுளார் நம் ஹீரோ.
