Tamil Cinema News | சினிமா செய்திகள்
அழகில் ஷிவானியைப் மிஞ்சும் அவர் அம்மா.. வைரலாகும் புகைப்படம்
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 அனுதினமும் சுவாரசியமாக குறையாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு போட்டியாளர் தான் ஷிவானி. தற்போது ஷிவானி உடன் அவருடைய அம்மாவும் ரசிகர்களால் அதிகம் கவரப்படுகிறார்.
மேலும் இந்த சீசனின் காதல் டிராக் தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த சில நாட்களாக ஷிவானி-பாலாஜி ஜோடியானது பிக்பாஸ் வீட்டில் காதல் பறவைகளாக சுற்றி திரிகின்றனர்.
எனவே சமூக வலைதளங்களில் ஷிவானிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மேலும் தற்போது இவருடைய இன்ஸ்டாகிராமில் அவருடைய அம்மா அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதில் ஒரு சில புகைப்படத்தில் அம்மாவும் பொண்ணும் சேர்ந்து இருப்பது போல் இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘ஷிவானியின் அம்மா, ஷிவானிக்கு அக்கா போல இருக்காங்க’ என்று வர்ணித்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சிலர் ரசிகர்கள் ‘அத்தை மட்டும் போதும் மாமா..’ என ஜாலியாக சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

shivani-mother-cinemapettai
மேலும் ஷிவானியை போலவே அவங்க அம்மாவும் தற்போது ரசிகர்களின் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறார்.
