Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷிவானியை வின்னராக்க அவங்க அம்மா செஞ்ச ட்ரிக்! குஷியான ரசிகர்கள்!
பிக் பாஸ் சீசன் 4- ல் கன்டஸ்டன்ட்டாக பங்கேற்று இருப்பவர்தான் ஷிவானி நாராயணன். ஏற்கனவே இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு சென்று மேலும் சில ரசிகர்களை தன் வசமாக இழுத்திருக்கிறார் ஷிவானி.
இந்த நிலையில் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வரிசையாக இறக்கி கொண்டிருக்கிறார் ஷிவானியின் அம்மா.
அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானி நுழைந்ததில் இருந்தே ஷிவானியின் நாலுமணி போஸ்ட் ஃபேன்ஸ் அவருடைய புகைப்படத்திற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறிருக்க ஷிவானியின் அம்மா தற்போது ஷிவானியின் கிளாமரான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்து ஷிவானியை பிக் பாஸ் வின்னராக்க புதிய யுக்தியை கையாண்டு கொண்டிருக்கிறார்.

shivani-balaji
அந்த வகையில் இன்று ஷிவானியின் அம்மா வெளியிட்டுள்ள புகைப்படம் நாலு மணி போஸ்ட் பேன்களை தாறுமாறாக குஷிப்படுத்தி உள்ளது. ஏனெனில் அந்த போட்டோவில் ஷிவானி குட்டி டவுசரில் கும்முன்னு போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார்.
இவ்வாறு ஷிவானி அம்மா வெளிய இருந்துகிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்க ஷிவானிக்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. இதை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இந்த மாதிரி அம்மா கிடைக்க ஷிவானி கொடுத்து வச்சிருக்கணும்’ என்று தெரிவித்து வருகின்றனர்.
