Connect with us
Cinemapettai

Cinemapettai

shivani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிட்டு நடிகை என கலாய்த்த பிரபல நடிகை.. பின்னழகை காட்டி சண்டைக்குப் போன ஷிவானி

இந்த ஊரடங்கு சமயத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் சினிமா பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வந்ததை பார்க்க முடிந்தது.

ஒவ்வொரு சீரியல் நடிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் இரண்டு நடிகைகள் முட்டிக் கொண்ட விஷயம் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவை சம்பந்தப்பட்ட அனைத்து சேனல்களிலும் வேலை செய்தவர் விஜே சித்ரா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லை என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

பிரபலமானாவே வாய் சும்மா இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். தன்னுடைய சக நடிகையான வெறும் 19 வயது இளம் நடிகையான ஷிவானி நாராயணன் பிட்டு நடிகை என கூறியிருந்தார். கவர்ச்சி புகைப்படங்கள் வேண்டுமானால் சிவானியை பாருங்கள் என தெரிவித்தார்.

vj-chithra-comment

vj-chithra-comment

இதனால் கடுப்பான சிவானி உடனடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பிடிக்கவில்லை என்றாலும் என்னுடைய ரசிகராக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும் முதுகு பின்னாடி யாரும் பேச வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

shivani-reply to vj chittu

shivani-reply to vj chittu

இதனால் இருவருக்கும் மத்தியில் சண்டை இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சமீபகாலமாக சிவானி ஒரே கலர் உள்ளாடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top