fbpx
Connect with us

Cinemapettai

வெறும் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட ஷிவானி.. அத மட்டும் எதுக்கு போட்டுகிட்டு?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறும் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு புகைப்படம் வெளியிட்ட ஷிவானி.. அத மட்டும் எதுக்கு போட்டுகிட்டு?

விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ஷிவானி நாராயணன்.

இவரது நடிப்பும் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் சில ரசிகர்கள் இவரை சில நேரங்களில் மிக அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் ஷிவானி.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிக்கென்று கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஷிவானி நாராயணன்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

அதனை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங்கில் கலாயத்து உள்ளனர். அதே சமயத்தில் அதை மட்டும் எதுக்கு போடுறீங்க என திட்டவும் செய்கின்றனர்.

shivani-cinemapettai-1

shivani-cinemapettai-1

shivani-cinema

shivani-cinema

Continue Reading
To Top