fbpx
Connect with us

Cinemapettai

19 வயதில் பத்திக்கும் போஸ் கொடுத்த விஜய் டிவி ஷிவானி நாராயணன்.. சரக்கு அடிக்காமலேயே போதை ஏறுது!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

19 வயதில் பத்திக்கும் போஸ் கொடுத்த விஜய் டிவி ஷிவானி நாராயணன்.. சரக்கு அடிக்காமலேயே போதை ஏறுது!

பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்(shivani narayanan), 19 வயதில் இவ்வளவு பிரபலம் ஆக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு சீரியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிக்கென்று ஜீன்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஷிவானி நாராயணன்.

சிவனின் கொள்ளை கொள்ளும் அழகை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர், அதாவது 36,28,36 என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

shivani-narayanan-cinemapettai

shivani-narayanan-cinemapettai

Continue Reading
To Top