fbpx
Connect with us

Cinemapettai

வித விதமான போஸ் கொடுத்து பட்டையை கிளப்பும் பகல் நிலவு ஷிவானி.! வைரலாகும் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

வித விதமான போஸ் கொடுத்து பட்டையை கிளப்பும் பகல் நிலவு ஷிவானி.! வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். இவருக்கு தொலைகாட்சியில்  தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.

இவரது நடிப்பும் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் சில ரசிகர்கள் இவரை சில நேரங்களில் மிக அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் ஷிவானி.

புடவை மற்றும் பிராக் உடையில் ஷிவானி பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவாணியா என ஆச்சரியப்படும் அளவிற்கு ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

shivani-narayanan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top