fbpx
Connect with us

Cinemapettai

பிக் பாஸ் தனிமை படுத்தியும் அடங்காதா பகல் நிலவு ஷிவானி.. ஒரு புறம் முழுசா திறந்ததால் கிளீன் போல்டான ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் தனிமை படுத்தியும் அடங்காதா பகல் நிலவு ஷிவானி.. ஒரு புறம் முழுசா திறந்ததால் கிளீன் போல்டான ரசிகர்கள்

ஜீ தமிழில் பிரபல சீரியலான இரட்டை ரோஜா மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதற்குப் பின் பகல் நிலவு ஷிவானி என்று அழைக்கப்பட்டார்.

ஆனால் தற்போது 4 மணி ஆனாலே கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்திய வருகிறார். இதனால் 4 மணி ஷிவானி என்று அழைத்து வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்வதற்காக ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

இந்த நிலையில் கூட அரைகுறை ஆடையில், தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார் ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது பட வாய்ப்புகளை தட்டிப் தூக்கி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.

ஆனால் ஒரு பிட்டு படமாது வொர்க் அவுட் ஆகாதா என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.  இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

shivani-narayanan-cinemapettai

shivani-narayanan-cinemapettai

Continue Reading
To Top