Connect with us

Cinemapettai

shivani

Cinema News | சினிமா செய்திகள்

சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு.. பகல் நிலவு சிவானி புகைப்படங்கள்

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். இவருக்கு தொலைகாட்சியில் தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது.

இவரது நடிப்பும் உடை அணியும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் சில ரசிகர்கள் இவரை சில நேரங்களில் மிக அழகு என புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் ஷிவானி.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சிவாணியா என ஆச்சரியப்படும் அளவிற்கு ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

shivani

shivani

shivani

shivani

shivani

shivani

shivani

shivani

shivani

shivani

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top