fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாலாஜியை டாவடிக்கும் இரண்டாவது பிக் பாஸ் கண்டஸ்டன்ட்.. முக்கோண காதலால் வயிறெரியும் கேப்ரில்லா!

gabrilla

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலாஜியை டாவடிக்கும் இரண்டாவது பிக் பாஸ் கண்டஸ்டன்ட்.. முக்கோண காதலால் வயிறெரியும் கேப்ரில்லா!

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நாள்தோறும் சுவாரஸ்யம் குறையாமல் காட்சிபடுத்துகின்றனர்.

அப்படியிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் போன சீசனில் கவினுக்காக இரண்டு பெண்கள் அடிச்சுகிட்டது போல, தற்போது இந்த சீசனிலும்  அதுபோன்ற  சம்பவம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.

big-boss-balaji

big-boss-balaji

ஏனெனில் கேபிக்கும் பாலாஜிக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது புதுசா, ஷிவானி பாலாஜியை டாவடிக்கிறதா தெரியுது. ஏன்னா நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி வெட்கத்துடன் பாலாஜி துரத்தி சென்றார்.

ஏனென்றால் ஏற்கனவே கேபிக்கும் பாலாஜிக்கும் பிக்பாஸ்சே காதல்  சாங்கெல்லாம்  பிளே பண்ணு, பாலாஜி-கேபிக்கும் இடையே ரூட் போட்டுக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் பாலாஜி பத்தி பேசறப்ப, முகம் சிவந்து வெட்கத்துடன் இருக்கும் கேபியை பார்க்கும் ரசிகர்கள், இந்த  சீசனின் காதல் பறவைகள் இவர்கள்தானோ? என்ற சந்தேகமும் எழ தொடங்கி விட்டது.

shivani-big-boss-1

shivani-big-boss-1

தற்போது பாலாஜிக்கு ரெண்டு பேரு குறி வைத்துள்ளதாக தெரிகிறது. எனவே பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் முக்கோண காதல் காட்சி இடம்பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top